பெங்களூரூ : விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆறு அதிகாரிகள் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடில்லி உத்தம்நகரை சேர்ந்தவர் அங்கிங் குமார் ஜா, 27. விமானப்படைக்கு தேர்வான இவர், கர்நாடகமாநிலம் பெங்களூரூ விமானப் படை பயிற்சி கல்லுாரியில் பயிற்சி வீரராக இருந்தார்.கடந்த 21ம் தேதி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அறையில் ஏழு பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், உயர் அதிகாரிகள் ஆறு பேர் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.இதுகுறித்து, அங்கித் குமார் ஜாவின் சகோதரர் அமான் அளித்த புகாரின்படி, போலீசார் விமானப்படையின் ஆறு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் மட்டுமின்றி ராணுவ அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
பெங்களூரூ : விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆறு அதிகாரிகள் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடில்லி உத்தம்நகரை சேர்ந்தவர் அங்கிங்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்