லக்னோ: உத்திரப்பிரதேசம் லக்கிம்பூரில் தனியார் பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளி்க்கப்படுக்கிறது.
முதல்வர் இரங்கல்:
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லக்னோ: உத்திரப்பிரதேசம் லக்கிம்பூரில் தனியார் பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்