ஜப்பானில் வேலைக்கு அமர்த்தப்படும் இலங்கை தொழிலார்களுக்கு சலுகைகள்

இலங்கை தொழிலாளர்களை ஜப்பானில் வேலைக்கு அமர்த்தும்  போது இலங்கையால் வழங்கப்படவுள்ள சலுகைகள் பற்றி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ,ஜப்பானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் நலன் விரும்பி ஜப்பான் அதிகாரிகளுடனான சந்திப்பு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. இதன்போது ,இலங்கை பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.  இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.