புதுடில்லி: இன்று(செப்.,28) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 40 காசுகள் சரிந்து 81.93 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.
உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியதுமே, ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து 81.53 ஆக நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லி: இன்று(செப்.,28) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 40 காசுகள் சரிந்து 81.93 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்