புதுடில்லி; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே. வேணுகோபால் பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. வெங்கடரமணியை நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
புதுடில்லி; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே. வேணுகோபால் பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்