கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜ., தலைவர்கள் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் சுகந்தா மஜீம்தார் கூறியுள்ளார்கள். இது குறித்து, பாஜ., தலைவர் சுகந்தா மஜீம்தார் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம். திரிணாமூல் காங்., கட்சியின் தலைமைக்கு தற்போது 41 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. வரும் டிசம்பரில் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி கவிழ்ந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இது குறித்து, நடிகரும் பா.ஜ., தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி பேசுகையில், மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 21 ஏம்எல்எக்களுடன் பேசி வருகிறேன். சிறிது காலம் காந்திருங்கள் உரிய நேரம் விரைவில் வரும் என்றார்.
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜ., தலைவர்கள் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் சுகந்தா மஜீம்தார் கூறியுள்ளார்கள்.இது குறித்து, பாஜ., தலைவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்