போபால், ; மத்திய பிரதேசத்தில், பிறந்து 16 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யின் போபால் நகரில் வசிப்பவர் சப்னா தாகத், 27. இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 16 நாட்களுக்கு முன், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 23ம் தேதி இரு குழந்தைகளையும் காணவில்லை என அவர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போது, சப்னா வின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.அவரிடம் தீவிரமாக விசாரித்த போது, ”கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்வதில்லை என்பதால், இந்தக் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவாய் என மாமியார் கேலி செய்தார். இதனால் கோபத்தில் இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டேன்,” என சப்னா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
போபால், ;மத்திய பிரதேசத்தில், பிறந்து 16 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யின் போபால் நகரில் வசிப்பவர் சப்னா தாகத், 27.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்