புதுடில்லி: சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குப்படுத்துவது குறித்து வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு:
* அனைத்து கருவுற்ற பெண்களும் பாதுகாப்பாக மற்றும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள்
* ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க முடியாது.
* கர்ப்பத்தின் 24 வாரங்கள் வரை மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் படி திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடில்லி: சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.nsimg3133992nsimgகருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்