கவுகாத்தி: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேர் படகு, , அங்கிருந்த பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் தேடும் பணியில் மேற்கொண்டனர். 7 பேர் மாயமான நிலையில் மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில், பிரம்மபுத்திரா ஆற்றில் 30 பேர் படகு, , அங்கிருந்த பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்