முன்னணி தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி. வட்டி விகிதத்தை உயர்த்தியது

சென்னை: முன்னணி தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி. வங்கி கடனுக்கான வட்டிவிகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் திருத்தப்பட்ட வட்டி நாளை முதல் அமல் படுத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.