மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 55,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியாகவும், 16 கண் மதகுகள் வழியாக 32,000 கனஅடியாகவும் திறக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 19% அதிகரிப்பு: ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவித்துள்ளது.   

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு: கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பான வழக்கில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் … Read more

கோப்ரா – இர்பான் பதானுக்கு ரசிகர்கள் பாராட்டு மழை

கிரிக்கெட் வீரர்களையும், சினிமாவையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் சினிமா பிரபலங்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அதனால்தான் அப்படி ஒரு பேச்சு கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரர்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடிப்பார்கள். அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிப்பார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த விளம்பரங்கள் அடுத்து பிரபலமாகும் வீரரருக்குச் சென்றுவிடும். ஓய்வு பெற்ற வீரர்களில் சிலர் வர்ணனையாளராக மாறிவிடுவார்கள். ஆனால், … Read more

திரையரங்குகளில் புறக்கணிக்கப்படுகிறதா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது: புலம்பும் ரசிகர்கள்

சென்னை: பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய முயற்சியில் நட்சத்திரம் நகர்கிறது அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என தரமான படங்களை கொடுத்துள்ள பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலையரசன், காளிதாஸ் … Read more

இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. ஜோமேட்டோவின் புதிய அறிவிப்பு!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ இதுவரை 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இண்டர்சிட்டி நகரங்களுக்கு இடையே உள்ள வாடிக்கையாளர்களூக்கும் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து பெங்களூரில் உள்ள ஓட்டலில் ஆர்டர் செய்து வாடிக்கையாளர்கள் அந்த உணவை சாப்பிடலாம். பீட்சா ஆர்டரை கேன்சல் செய்த ஜோமேட்டோ.. ரூ.10,000 அபராதம் விதித்த நீதிமன்றம்! ஜோமேட்டோ … Read more

பாடசாலை பாடப்புத்தகங்கள்

அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கும், பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கும், விடை எழுதுவதற்கும் தேவையான காகிதாதிகள் மற்றும் எழுதுகருவிகள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் காகித தேவைகளையும் இதனூடாக பூர்த்தி செய்ய … Read more

மீண்டும் 2000.. காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பும் தலைவர்கள்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி மற்றும் ஜிதேந்திர பிரசாத் இடையேயான போட்டியின் போது, ​​2000 ஆம் ஆண்டு, தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை சர்ச்சைக்குரியதாக மாறியது. இப்போது மீண்டும் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேர்வாளர் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று குறைந்தது 3 கட்சித் தலைவர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு, காங்கிரஸ் பதவிக்கு தேர்தல் நடந்தபோது, ​​பிரசாத்  முகாம் தேர்தல் நடைமுறையின் நியாயத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியது. வேட்புமனு … Read more

பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.!

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.96.00 குறைந்துள்ளது. இதனால் … Read more

வலிகளைப் போக்கும்… கொசுக்களை விரட்டும் நொச்சி…| மூலிகை ரகசியம் – 19

மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் என உள்ளுக்கு சாப்பிடும் உள் மருந்துகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெளி மருந்தாகப் பயன்படும் `புற மருத்துவம்’ குறித்தும் தெரிந்துகொள்வோமா? ஆவிப்பிடித்தல், ஒற்றடம், பற்று, பூச்சு, தொக்கணம், அட்டைவிடுதல், புகை, கொம்புகட்டல்… எனப் பல்வேறு வெளிப்புற சிகிச்சை முறைகள் புறமருத்துவத்தில் உண்டு. புறமருத்துவத்துக்கு உதவுவதற்காகப் பல்வேறு மூலிகைகள் நம்மிடம் இருக்கின்றன! அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மூலிகை நொச்சி. நொச்சி வயிற்றுப் புண் முதல் உடல் சோர்வு வரை… மருந்தாகும் மணத்தக்காளி … Read more