வாகனத்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக் கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

ஊத்துக்கோட்டையில் திருமண நிகழ்வுக்குச் சென்று திரும்பிய இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் (26).இவர் நேற்றிரவு ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு தமது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் ராபினை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து … Read more

ரஷ்ய சர்வதேச திரைப்பட விழாவில் புஷ்பா: ஹாலிவுட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் அல்லு அர்ஜுன்

மாஸ்கோ: தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், புஷ்பா படத்திற்கு சர்வதே அளவில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிரட்டிய புஷ்பாகாரு டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. ஆக்சன் ஜானரில் பான் இந்தியா படமாக வெளியான … Read more

மாதத்தில் முதல் நாளே குட்நியூஸ்.. மக்கள் நம்மதி..!

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 20.1 சதவீத வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது. உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பா பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் இந்தியா 2 இலக்கு வளர்ச்சி அடைந்துள்ளது தரமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் மோசமான குறைவான சரிவை அடைய முக்கியக் காரணம் விலைவாசி உயர்வு தான். இந்த நிலையில் செப்டம்பர் மாத முதல் … Read more

சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ய முயன்ற உலோக பொருட்கள்

இந்திய வர்த்தகர் ஒருவர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்ய முயன்ற 6 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பழைய உலோகப் பொருட்கள் அடங்கிய 10, கொள்கலன்கள்  இலங்கை சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார். அந்த பத்து கொள்கலன்களில் இருந்து 140 மெற்றிக் டொன் பித்தளைப் பொருட்கள், அலுமினியம் மற்றும் இரும்புப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும்,  அவற்றில் 140 மெற்றிக் டொன் … Read more

6 ஆண்டுக்குப்பிறகு பவுலிங் போட்ட கோலி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

Cricket video news in tamil: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு துபாயில் 7:30 மணிக்கு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீசுவதாக செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் கேஎல் … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம்.! சற்றே நிம்மதியில் இல்லத்தரசிகள்.!

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும், சாமானியர்கள் மட்டுமல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37, 680-க்கும், கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Source … Read more

Doctor Vikatan: வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் அல்சரின் அறிகுறிகளா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் வருகிறது. நான் தினமும் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுவேன். அதன் விளைவாக எனக்கு அல்சர் வந்திருக்கும் என்கிறார்கள் வீட்டில். அல்சர் பாதிப்பின் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இதற்கு 2 மணிநேரத்துக்கொரு முறை சாப்பிட வேண்டும், காரமாகச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார். இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார் நீங்கள் குறிப்பிட்டுள்ள … Read more

ரெயிலில் ருசியான பிஸ்கட் மயங்கிய நபர்களிடம் 30 செல்போன்கள் அபேஸ்..! நல்லா இருக்குடா உங்க டெக்னிக்

திருப்பூரில் வீடு எடுத்து தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்து வந்த வட மாநிலக் கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது. திருப்பூருக்கு வேலைதேடி இரயில் நிலையத்தில் வந்திறங்கும், வடமாநில இரயில் பயணிகளை குறிவைத்து, மர்ம நபர்கள் நட்பு ரீதியாக பேச்சுக் கொடுத்து மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கட்டுகள் , டீ , குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மயங்கியவுடன் செல்போன்,பணம், உடைமைகளை கொள்ளையடித்துச் … Read more

3 சமுதாய நல மையங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள்; சாலை பள்ளங்களை மூட ரூ.3 கோடி ஒதுக்கீடு: சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை ரூ.3 கோடி செலவில் சரிசெய்வது உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நேற்றுநடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி மாமன்றகூட்டம் ரிப்பன் மளிகையில் நேற்றுநடைபெற்றது. மேயர் ஆர்.பிரியாதலைமை தாங்கினார்.துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர்ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தண்டையார்பேட்டை மண்டலம் இளங்கோநகர், அம்பத்தூர் பாடி, செம்மஞ்சேரி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நல மையங்களில் தொண்டு நிறுவனம் மூலம்ரத்த சுத்திகரிப்பு … Read more

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்..!

ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்.! தலைநகர் டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது ஆட்டோபைலட் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தகவல் டெல்லியிலிருந்து மராட்டிய மாநிலம் நாசிக்கிற்கு புறப்பட்ட விமானம் நடுவானில் மீண்டும் டெல்லி திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது. Source link