கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது! ஏன் தெரியுமா?

நமது வீட்டில் உள்ள கழிவறைகளை குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே வேறு வீடு, அலுவலகம், மால் போன்ற வெளி பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்தும் போது, எத்தனை பேர் பயன்படுத்தினார்களோ என்ற அசௌகரியம் இருக்கும். பெரும்பாலும் இன்று வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் வெஸ்டர்ன் மொடல் கழிவறை தான் பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. இங்கு கழிவறை பயன்படுத்தும் போது பலர் கழிவறை பேப்பரை இருக்கயில் படர வைத்து பயன்படுத்துவார்கள். theasianparent இம்முறை சுகாதாரமானது அல்ல என … Read more

கோவை அருகே கோயிலின் மேற்கூரை விழுந்ததில் 2 பேர் பலி

கோவை: பொள்ளாச்சி அருகே காளியாபுரம் பாலாற்றங்கரையில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோயிலின் மேற்கூரை விழுந்ததில் சிறுவன் ஹரி, மாடுமேய்க்கும் தொழிலாளி நடராஜ் உள்ளிட்ட 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.

வெளிநாட்டினர் விளம்பரங்களில் நடிக்க நைஜீரிய நாட்டு அரசு தடை

அப்யூஜா: நைஜீரிய நாட்டில் வெளிநாட்டினர் மாடல்களாக விளம்பரங்களில் நடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்க, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு ஊடகங்களில் குரல் பதிவுக்கும் நைஜீரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 7,946 பேருக்கு கொரோனா… 37 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 7,946 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,36,339 ஆக உயர்ந்தது. * புதிதாக 37 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

சென்னை: குதிரையின் வாலைப் பிடித்து விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை குதிரை உதைத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர், பம்மல் 30-வது தெருவில் வசித்து வருபவர் டில்லிராஜ் (39), என்பவரது மகள் கௌதம் கிருஷ்ணா (4), வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மேய்ச்சலில் இருந்த குதிரையின் வாலை பிடித்து சிறுமி விளையாடியுள்ளார். அப்போது குதிரை குழந்தையின் மார்பில் எட்டி உதைத்துள்ளது. இதில் வலியால் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்த சிறுமியை அருகில் … Read more

ஹாலிவுட் படத்தின் காப்பியா கோப்ரா.. இணைத்தில் வெளியான வீடியோ!

சென்னை : நேற்றைய தினம் கோப்ரா படம் விக்ரம், ஸ்ரீநிதி, மிருணாளினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என சிறப்பான படங்களை சிறப்பான கதைக்களத்துடன் கொடுத்து நல்ல பேன் பேசை உருவாக்கி வைத்திருந்த அஜய் ஞானமுத்து தற்போது இந்தப் படத்தின்மூலம் சொதப்பியுள்ளதாக விமர்சனங்களை பெற்றுள்ளார். நடிகர் விக்ரம் நடிகர் விக்ரம் என்ற மகா நடிகர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு … Read more

2021/2022 கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம்

2021/2022 கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இம்மாதம் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 2021/2022ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2021/2022 ஆம் கல்வி ஆண்டு, 42,519 மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் … Read more

Tamil news today live: மாவீரன் பூலித்தேவருக்கு, அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன் – பிரதமர் மோடி

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மழை நிலவரம் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு. மதுரை – கோயம்புத்தூர்; நிரந்தரமாக நேரடி … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உட்பட தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ(90) உடலநலக்குறைவால் உயிரிழந்தது, குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ, கடந்த சனிக்கிழமையன்று இத்தாலியிலுள்ள அவரது வீட்டில் காலமானார். இறுதிச் சடங்குகள் … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 3 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு போலீஸ்..!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு போராட வந்தவர்கள், பள்ளியை சூறையாடி வன்முறை சம்பவத்தை அரங்கேற்றினர். சேலம் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த அஜித், ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயமணி ஆகிய 3 பேரை … Read more