'நான் விளையாட்டாக பேசினேன்… தவறாக புரிந்துகொள்ளப்பட்டது' – அமைச்சர் பொன்முடி
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (செப். 30) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள 31 ஆயிரத்து 94 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அதில் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை 23 ஆயிரத்து 458 … Read more