அபுரோடு கூட்டத்தில் திரண்ட மக்களிடம் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!

ராஜஸ்தானில் அபுரோடு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்கத் திரண்டிருந்த போதும் பத்து மணிக்கு மேல் மைக்கையும் ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை மதித்து பிரதமர் மோடி தமது பேச்சை ரத்து செய்தார்.

ஒலிபெருக்கி இல்லாமல் மக்களை நேரடியாக சந்தித்து அவர் அவர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.

தமது பேச்சை வெளியிட முடியாமல் போனதற்காக அவர் பொதுமக்களிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.