அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

சென்னை:
மைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்நாதன் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் அமைச்சருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இதையடுத்து அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.