கான்பூர்: உ.பி.யில் இன்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் 24 பேர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 24 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் , காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத்தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.
கான்பூர்: உ.பி.யில் இன்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் 24 பேர் டிராக்டர் ஒன்றில் உனோவ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்