நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்கியராஜ், உதயா ஆகியோர் நீக்கம்

சென்னை: நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்கியராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கத்தை பற்றி தவறான தகவலை பரப்பியதற்காக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் கே.பாக்கியராஜ் நீக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.