புதுடில்லி முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை ஜெனரல் பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் அருகே கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். காலியாக இருந்த அப்பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிப்பதாக மத்திய அரசு செப்.29-ல் அறிவித்தது. செப்.30 ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் முப்படை தளபதிக்கு ”இசட்பிளஸ்” பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி சவுஹானுக்கு 10 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் உள்ளிட்ட 55 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.
புதுடில்லி முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளுக்கும் தலைமை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்