சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias