கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்ததில் ஈடுபட்ட 2,000 தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தம் முடிவு செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.