ப்ரென்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகளை அதிவிரைவாக செய்வதற்காக ரோபோக்களை உருவாக்கிய Miso Robotics நிறுவனம்!

சேக்ரமென்டோ: கலிபோர்னியாவை சேர்ந்த Miso Robotics என்ற நிறுவனம் ப்ரென்ச் ஃப்ரைஸ், ஆனியன் ஃப்ரைஸ் உள்ளிட்ட எண்ணெயில் வருக்கும் உணவு வகைகளை அதிவிரைவாக செய்வதற்காக ரோபோக்களை உருவாக்கியுள்ளது. ஃப்லிப்பி 1, ஃப்லிப்பி 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்களால் வேலையாட்கள்  குறைவாக தேவைப்படுவதாகவும், நேரம் சேமிக்கப்படுவதாகவும் பயனாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.