இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிலாஸ்பூரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்