சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை:
சென்னையில், போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் 5 கி.மீ போதை விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.