தென்னாப்பிக்காவில் இருந்து மகாராஷ்ராவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பேரிக்காய் மற்றும் பச்சை ஆப்பிள்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் இருந்து 50 கிலோ எடையுள்ள செங்கல் வடிவிலான கோகோயின் போதை பொருளை மும்பை வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு 502 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.மேலும் நவா ஷேவா துறைமுகத்தில் இதை இறக்குமதி செய்தவரை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.