இந்தியா – தைவான் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை, விரைவில் செயல்படுத்த வேண்டும், என தைவான் தூதர் பௌஷுவான் கெர் கூறியுள்ளார்.
செமிகண்டக்டர்கள், 5ஜி, தகவல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான துறைகளில், இந்தியாவுடன் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ள.
ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக தைவான் விளங்கும் என தைவான் தூதர் தெரிவித்தார்.