இலங்கை கடற்படப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினர். படகுகளை விரட்டி வந்த இலங்கை கடற்படை தங்கச்சிமடம் ஜஸ்டின் என்பவரின் விசைப்படகில் மோதியதில் படகில் சேதம் ஏற்பட்டது. கடற்படையின் தீவிர ரோந்து பணியாள் அச்சம் அடைந்த மீனவர்கள் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் விட்டு கரை திரும்பினர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.