காமாக்யா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் புகழ்பெற்ற காமாக்யா கோயிலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார்.

3 நாள் பயணமாக அசாம் சென்றுள்ள அமித் ஷா, கவுகாத்தியில் நேற்று மாநில பாஜக அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை காமாக்யா கோயிலுக்கு சென்று, அவர் சாமி தரிசனம் செய்தார்.

அமித் ஷா வருகையால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.