மதுரை: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் தூய்மை பணியில், உதயகுமார் ஈடுபட்டார்.
பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருக்குறள் குறித்து கவர்னர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. கவர்வரின் கருத்துக்கு எதிர்ப்பும், விமர்சனமும் தெரிவிப்பவர்கள் விளம்பரத்திற்காக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement