இந்த ஒரு உணவு பொருள் போதும்! எலும்புகள் தேய்மானத்தை குறைத்து விடும்


புளிப்பு மிக்க புளியை நமது அன்றாட உணவில் சேர்க்கிறோம். நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை என்பது தெரியுமா?

புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டதே இல்லை.

மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு.

ஒருநாளைக்கு புளியை அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஒரு உணவு பொருள் போதும்! எலும்புகள் தேய்மானத்தை குறைத்து விடும் | Tamarind Health Benefits Tamil

dheivegam

புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.

அதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.

மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு.

கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இந்த ஒரு உணவு பொருள் போதும்! எலும்புகள் தேய்மானத்தை குறைத்து விடும் | Tamarind Health Benefits Tamil

samayam



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.