கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தல்.
யாழினி ராஜகுலசிங்கத்திற்கு ஆதரவு கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேரி அனந்த சங்கரி.
கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் கேரி Gary Anandasangaree டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்பட பதிவு வைரலாகியுள்ளது.
TDSB எனப்படும் Toronto District School Board பாடசாலை வாரியம் தொடர்பான பதிவையே அவர் வெளியிட்டுள்ளார்.
Gary Anandasangareeன் பதிவில், Scarborough Northன் TDSB Trustee (அறங்காவலர்) பதவிக்கான மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக யாழினி ராஜகுலசிங்கனுற்கு பிரச்சாரம் செய்ய சென்றேன்.
Scarborough Northல் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு அவர் வாதிடுவார் மற்றும் உங்கள் குரல்களைக் கேட்பார் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
I was pleased to join @YaliniR_Ward21 yesterday to canvass for her re-election campaign as TDSB Trustee for Scarborough North. I am confident she will advocate for issues that matter most to kids in Scarborough North schools and have your voices heard. pic.twitter.com/mYaDAAOqhb
— Gary Anandasangaree (@gary_srp) October 10, 2022