1,021 மருத்துவர்கள் தேவை என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்..!!

சென்னை: 1,021 மருத்துவர்கள் தேவை என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. 1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.