ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் எண்ணம் தமக்கு இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
பாலியில் ஜி 20 நாடுகளின் கூட்டம் நவம்பரில் நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் எண்ணமில்லை என்றும், ஆனால் அது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என ஜோ பைடன் சூசகமாக பதிலளித்தார்.