மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தெரிவித்தார்.