ஹோபர்ட்,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
வீரர்கள் விவரம்:-
ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைகில் ஜோன்ஸ், மேதிவ் கிராஸ், ரிச்சி பிரிங்டன் (கேப்டன்), காலம் மெக்லியோட், கிரிஸ் கிரேவ்ஸ், மைகில் லீஸ்க், மார்க் வெட், ஜோஷ் டேவி, ஷைப்யான் ஷெரிப், பிரட் வீல்.
வெஸ்ட் இண்டீஸ்; கைல் மேயர்ஸ், இயன் லிவீஸ், பிரண்டன் கிங்ஸ், ஷம்ர்ஹா பிரூக்ஸ், நிகோலஸ் பூரண் (கேப்டன்), ரோவ்மென் பவுல், ஜேசன் ஹொல்டர், ஒடீன் ஸ்மித், அகில் ஹொசின், அல்சாரி ஜோசப், ஒபே மெகாய்.
Related Tags :