சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத் அதிகாரியிடம் இருந்து, மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா பத்ம பூஷன் விருதினை பெற்றுக்கொண்டார்.இத்தருணம் மிகவும் நெகிழ்ச்சியடைய செய்வதாக கூறிய நாதெல்லா, அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.