உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் வென்றுள்ளனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தங்கப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் விஜய் வீர் மற்றும் திதம் சங்வான் ஆகியோர் வெள்ளி வென்றனர்,