அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று(அக்.,20) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 7 கிமீ ஆழத்தில் நிலவியது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement