காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் 48 ஆண்டுகளில் இல்லாத அளவு நீர் திறப்பு

பெங்களூரு; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் 48 ஆண்டுகளில் இல்லாத அளவில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை, 452.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.