ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில், அக்னூர் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்றால் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், இன்று(அக்.,23) காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பூஜை செய்து, தீபமேற்றி, தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement