கோவையில் சிலிண்டர் விபத்து குறித்து டி.ஜி.பி.சைலேந்திர பாபு நேரில் ஆய்வு

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்ததை அடுத்து டி.ஜி.பி.சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். விபத்து நடந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு  ஆய்வு செய்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.