திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னசாமி, மனோகரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.