இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் – அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்பு..!!

டெல்லி: இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் – அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாகினர். வாட்ஸ் – அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். வாட்ஸ் – அப் சேவை அரைமணி நேரமாக முடங்கி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.