சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடைபெற்ற கவுரி கவுரா பூஜையில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கையில் சவுக்கடி வாங்கினார்.
துர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூபேஷ் பாகல் கலந்து கொண்டார்.
அப்போது கையை திருப்பியபடி அவர் நீட்ட, அங்கிருந்த நபர் சவுக்கால் அவரது முழங்கையில் சவுக்கால் அடித்தார்.
சுமார் 5 முறை சவுக்கடி வாங்கிய பூபேஷ் பாகல் , அதன்பிறகு போதும் எனத் தெரிவிக்க, அந்த நபர் நிறுத்திக் கொண்டார்.