சூரிய கிரகணம் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களின் நடை அடைப்பு..!!

சென்னை: சூரிய கிரகணம் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களின் நடை மூடப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.