சென்னை திருவொற்றியூரில் பட்டாசு வெடித்து குடிசை வீடு தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் பட்டாசு வெடித்து குடிசை வீடு தீப்பிடித்ததில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 65 வயது மூதாட்டி மல்லிகா உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.