பிரபல சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பல இடங்களில் திடீரென முடங்கின.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 30 நிமிடத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.