சோழர் கால பாசன திட்ட ஏரி, குளங்களை சீர்செய்ய வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

சென்னை: சோழர் கால பாசன திட்ட ஏரி, குளங்களை சீர்செய்ய வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார். சோழர் கால பாசன திட்டத்தை செயல்படுத்தினால் 2 லட்சம் ஏக்கர் பாசனம் செய்ய இயலும் என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.