ஈஸ்வரன் கோயில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

கோவை: ஈஸ்வரன் கோயில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கார் வெடிப்பு நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த உள்ள நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.