டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி!

பிரிஸ்பேன்: டி20 உலகக்கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 4 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், கடைசி பந்தை நோ-பால் என 3வது நடுவர் என அறிவிக்க மீண்டும் பந்து வீசப்பட்டது. இதனை அடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.